Wednesday, November 30, 2011

For Aids free world

For safe sex use condom.For stress free life adopt monogamy.For good health take safety lifestyle.

Monday, November 28, 2011

World Aids Day

The theme for 2011 World Aids Day is Getting To Zero . Meaning is getting zero new HIV infections zero discrimination and zero Aids related death. One good news is India particularly Tamilnadu under the leadership of our CM J Jayalalitha achived more than 50% reduction of new cases of HIV infections

Thursday, November 24, 2011

violence against women

In India for every three minutes one women is affected by violence. Our CM J.Jayalalitha the first lady who created the women police station in Trichy to end violence against women for 1st time in the world. In this 2011 International day to end violence against women we should start action to end violence against or with women

Wednesday, November 23, 2011

Subjuctive Forgetfullness

Subjuctive forgetfullness may be a feature of future or early dementia .We should aware of it .By that we can plan a few preventive stratagies to prevent the development or progression of dementia.

Tuesday, November 22, 2011

XXth world congress of neurology

Last week I have attended the XXth world congress of neurology Marrakhas Morroco North Africa. Nice sessions. Very usefull.I have met WCN president Vladimir Hachinski a stroke man and Lord Walton a muscle man.Its my 4th WCN meet after London Sydney Bangkok

Monday, November 21, 2011

Coordinators felicitated

Coordinators felicitated

Coordinators of blood donation camps organised as part of the National Voluntary Blood Donation Day observation on October 1 were felicitated by Collector Jayashree Muralidharan at a function in the city on Saturday.

Coordinators of blood donation camps from Tiruchi, Karur, Perambalur and Pudukottai district were honoured on the occasion. They were presented shields and certificates. The importance of donating blood was underlined.

A.Kanagasundaram, superintendent, K.A.P.Viswanatham Government Medical College Hospital, D.Mohanasundaram, Joint Director of Health Services, and M.A.Aleem, vice-principal, K.A.P.Viswanatham Government Medical College, spoke on the occasion.

The hindu
October 30th,2011

Sunday, November 6, 2011

Haj Greeting

Wish you your family a happy EID UL HAJ

செல்போனில் பேசினால் மூளை செல் பாதிப்பு?!

செல்போனில் பேசினால் மூளை செல் பாதிப்பு?!




செல்போனில் அதிக நேரம் பேசுவது ஆபத்து என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், 2 நிமிடத்திற்கு மேல் பேசுபவர்களின் மூளையின் செல்கள் பாதிக்கப்படுள்ளதாக டாக்டர் எம்.ஏ. அலீம் தெரிவித்துள்ளார்.

செல்போன்களுக்கான சிக்னல்களை அனுப்பும் பேஸ் ஸ்டேசன்களை பள்ளிக்கூட வளாகம் மற்றும் விளையாட்டு மைதனம் அருகே வைக்கக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரி மூளை நரம்பியல் துறை உதவிப் பேராசிரியராக வேலை பார்க்கும் டாக்டர் எம்.எ. அலீம் செல்போன் ஆபத்து பற்றி தெரிவித்ததாவது,

செல்போனை அதிக நேரம் உபயோகிப்பது ஆபத்தாகும். அதுவும் 2 நிமிடத்திற்கு மேல் பேசினாலே மூளை மற்றும் அதன் நரம்புகள் பாதிப்படைய வாய்ப்புகள் இருக்கின்றன.

செல்போனில் பேசும்போது, அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்க வீச்சுகளால் ஆபத்து காத்திருக்கிறது. இந்த கதிரியக்க வீச்சுக்கள் முதல் 60 சதவீதம் வரை தலைப்பகுதியில் உள்ள மூளை மற்றும் நரம்புகளை பாதிக்கும். இதனால் அப்பகுதிகளில் புற்றுநோய் கட்டிகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

மேலும் மூளையின் செல்களும் பாதிக்கப்படும். இதனால் அல்சீமர் எனும் ஞாபக மறதி நோய் ஏற்படலாம்.

மேலும் இந்த செல்போன் கதிரியக்கங்கள் குழந்தைகளைத்தான் வெகுவாக பாதிக்கும்.

இதற்கான தீர்வு, முதலில் செல்போனில் பேசும் நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஹேண்ட் ஃப்ரி உபயோகித்து பேச வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

அதிக இரைச்சல் உள்ள இடத்தில் இருந்து கொண்டு பேசுவதும், ஒரு விதத்தில் மூளைக்கு ஆபத்து. சிறுவர்கள் செல்போன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று டாக்டர் எம்.ஏ. அலீம் தெரிவித்துள்ளார்.

திருச்சி"சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை நிச்சயம் வரும்: நேரு

திருச்சி, அக். 1: திருச்சியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை நிச்சயம் அமைக்கப்படும் என்றார் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு.
திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முத்தமிழ் மன்றத் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது:
"மருத்துவக் கல்லூரி மாணவர்கள் என்றால் மேலைநாட்டு கலாசாரம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்று இல்லாமல், நம்முடைய கலாசாரத்தின் படி கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளீர்கள். இதைக் கண்டு நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.
1996 -ல் அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் திட்டம் பெரும் சிரமத்துக்கிடையே திருச்சிக்கு கொண்டு வரப்பட்டது. புறநகர் பகுதிக்குச் செல்ல இருந்த இந்தக் கட்டடம் மாநகரப் பகுதியில் 14 மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
திருச்சிக்கு வர வேண்டிய "சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை பல்வேறு அரசியல் காரணங்களால் சேலத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டது. ஆனால், நிச்சயம் திருச்சியில் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை அமைந்தே தீரும்.
இந்த மருத்துவமனையை தற்போது உள்ள மருத்துவமனை வளாகத்திலேயே அமைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்' என்றார் அவர்.
விழாவில், மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையா பேசியது:
"உலகிலேயே தொன்மையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழி.
தமிழர்களின் கலாசாரம், கலை, சிற்பங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது அரசின் கடமை மட்டுமல்ல. ஒவ்வொரு தனி மனிதனின் கடமையுமாகும்.
தமிழர்களின் கலைகளை பதிவு செய்து வருங்கால சந்ததியினரிடம் கொண்டுச் செல்ல நாம் அனைவரும் முன்வர வேண்டும்' என்றார் அவர்.
நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அன்பில் பெரியசாமி, கே.என். சேகரன், மேயர் எஸ். சுஜாதா, துணைமேயர் மு. அன்பழகன், ஆணையர் த.தி. பால்சாமி, மருத்துவமனை முதன்மையர் அ. கார்த்திகேயன், துணை முதன்மையர் எம்.ஏ. அலீம், அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) எஸ். பன்னீர்செல்வம், கல்லூரி மாணவர் பேரவைத் தலைவர் மா. கணேசன், தமிழ்மன்றச் செயலர் செ. மணிபிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டம்

ரூ. 50 கோடியில் திருச்சி அரசு மருத்துவமனை தரம் உயர்த்தும் திட்டம்

திருச்சி, பிப். 2: தில்லியிலுள்ள எய்ம்ஸ்-க்கு நிகராக திருச்சி அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்தும் திட்டம் ரூ. 125 கோடியில், ரூ. 110 கோடியில், ரூ. 100 கோடியில் எனக் கூறப்பட்டுவந்து, இப்போது ஒரு வழியாக ரூ. 50 கோடியில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி?) தரம் உயர்த்தும் திட்டமாக உருமாறி, உத்தேச திட்ட அறிக்கை அரசின் பரிசீலனையில் இருக்கிறது.
இந்தத் திட்ட அறிக்கை பொதுப் பணித் துறையில் பெறப்பட்டு தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கிடைக்கப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் சிபிஐ போலீஸôரால் கைது செய்யப்பட்டுள்ள அ. ராசா, மத்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது, திருச்சியில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்கும் அறிவிப்பு வெளியானது.
அப்போது, ரூ. 100 கோடி, 110 கோடி என்றெல்லாமும் பேசப்பட்டு, திடீரென அந்தத் திட்டம் சேலத்துக்கு கைமாறியது. அதன்பிறகு, மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த அன்புமணி ராமதாஸ், சேலத்திலும், திருச்சியிலும் பேசும்போது திருச்சிக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றார்.
அடுத்த முறையும் இந்தத் திட்டம் மதுரைக்குப் போனது. மதுரையிலுள்ள மக்கள் "நாங்கள் கேட்டது வேறு, நீங்கள் கொடுத்தது வேறு' எனப் போராடியது வேறு கதை.
இந்நிலையில், மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் செய்தியாளர்களைச் சந்திக்கும்போதும் "சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை' என்ன ஆனது என்ற கேள்வி இல்லாமல் இருக்காது. மத்திய நிதி கிடைக்காவிட்டால், மாநில நிதியைக் கொண்டாவது மருத்துவமனையைத் தரம் உயர்த்தித் தருகிறேன் என மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு உறுதியளித்தார்.
இதன்தொடர்ச்சியாக, புதன்கிழமை திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பேரவையின் பொதுக் கணக்குக் குழுவினர் ரூ. 50 கோடியில் மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாகக் கூறினர். விரைவில் அரசாணை வெளியிடப்படலாம் என நம்பிக்கையும் தெரிவித்தனர்.
தற்போது, அண்ணல் காந்தி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளின் வருகை அதிகரித்திருப்பதை மருத்துவமனையின் துணை முதல்வர் டாக்டர் அலீம் குறிப்பிட்டு, நாளொன்றுக்கு சராசரியாக 4,000 பேர் வெளி நோயாளிகளாகவும், 800 பேர் உள் நோயாளிகளாகவும் வருகை தருவதைக் குறிப்பிட்டார்.
மேலும், இங்கிருந்து வெளியேற்றப்படும் மருத்துவமனைக் கழிவுகள் நாளொன்றுக்கு சராசரியாக 100 கிலோ அளவுக்கு, செங்கிப்பட்டியிலுள்ள கழிவுகள் அழிக்கும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் குறிப்பிட்டனர். அத்தோடு, மருத்துவமனையிலுள்ள பழைய கட்டடங்கள் குறித்தும் மருத்துவமனை நிர்வாகிகள் பொதுக் கணக்குக் குழுவினரிடம் கூறினர். இதற்கிடையே, ரூ. 50 கோடியில் மருத்துவமனையை தரம் உயர்த்தும் திட்டத்துக்கான வரைவு திட்ட அறிக்கை பொதுப் பணித் துறையிடம் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதில் நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், இருதயவியல் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், குடல்- இரைப்பை மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவுகள், ஒட்டு உறுப்புவியல் (பிளாஸ்டிக் சர்ஜரி) மருத்துவம், சிறுநீரக நோய்கள் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை, குழந்தைகள் மருத்துவம் மற்றும் அறுவைச் சிகிச்சை ஆகிய பிரிவுகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும், தேவையான உபகரணங்களை வாங்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறும் மருத்துவமனை வட்டாரங்கள், நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் இந்த அறிவிப்பு இருக்கும் என்றும் தெரிவித்தன.

கி.ஆ.பெ.வி. மருத்துவ கல்லூரியில் விளையாட்டு விழா

கி.ஆ.பெ.வி. மருத்துவ கல்லூரியில் விளையாட்டு விழா

First Published : 03 Jul 2011 04:28:13 PM IST

திருச்சி, ஜூலை 2: திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் மருத்துவக் கல்லூரியில் "ரோபஸ்ட் 2011' என்கிற விளையாட்டு விழா நடைபெற்றது.
கல்லூரி முதன்மையர் ஏ. கார்த்திகேயன் தலைமை வகித்தார். துணை முதன்மையர் எம்.ஏ. அலீம், அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் எம். சந்திரசேகரன், துணைக் கண்காணிப்பாளர் எஸ். பன்னீர்செல்வம், கல்லூரி விளையாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜான் செல்வக்குமார் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினர்.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி முதன்மையர் ஜே. ரங்கநாதன் சிறப்புரையாற்றினார். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி முதல்வர் பி. மனோகரன் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார். இதில், ஒட்டுமொத்தப் புள்ளிகள் அடிப்படையில் "வொயிட் ஈகிள்' அணி முதலிடத்துக்கான பரிசையும், "யெல்லோ தண்டர் பேர்ட்ஸ்' அணி இரண்டாமிடத்துக்கான பரிசையும் பெற்றன. மாவட்ட விளையாட்டு அலுவலர் கலைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாணவர் எல். பாபு வரவேற்றார். சி.எல். கோகிலா பிரீத்தி நன்றி கூறினார்.

ரத்த தான சிறப்பு முகாம் நடத்திய ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்று

பதிவு செய்த நாள் : அக்டோபர் 30,2011,23:48 IST
திருச்சி: திருச்சி காந்தி நினைவு அரசு மருத்துவமனை கூட்டரங்கில் திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் தேசிய தன்னார்வ ரத்த தானம் தினத்தையொட்டி, ரத்த தானம் முகாம்களை ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

கலெக்டர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். அவரே ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி பாராட்டினார். பின் அவர் பேசியதாவது: ஒவ்வொரு ஆண்டு அக்டோபர் முதல் தேதி தேசிய தன்னார்வ ரத்ததான தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ரத்ததான முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்து, சமூக சேவை புரிந்த ஒருங்கிணைப்பாளர்களின் உன்னதமான பணிகளை பாராட்டி கேடயம், பாராட்டு சான்று வழங்கப்படுகிறது. தான்ததில் சிறந்தது ரத்ததானம். ரத்தம் இதுவரை மருத்துவ ரீதியாக தயாரிக்கப்படவில்லை. ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ரத்தம் வழங்கி அவரது உயிரை காப்பாற்றும் உன்னதமான செயல் ரத்த தானம். இவ்வாறு அவர் பேசினார். மருத்துவ கண்காணிப்பாளர் கனகசுந்தரம், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குனர் மோகனசுந்தரம், மாவட்ட திட்ட மேலாளர் காளிராஜன், மருத்துவக்கல்லூரி துணைமுதல்வர் அலீம் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் பத்மநாபன் நன்றி கூறினார்.

பக்கவாத விழிப்புணர்வு பேரணி டாக்டர், நர்ஸ், மாணவர் பங்கேற்பு

பதிவு செய்த நாள் : நவம்பர் 01,2011,01:56 IST
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள், நர்ஸ்கள் சார்பில் பக்கவாத விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பக்கவாத நோய் குறித்த விழிப்புண்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி அரசு மருத்துவமனை டாக்டர்கள், மருத்துவக்கல்லூரி போராசிரியர்கள், நர்ஸ்கள், பயிற்சி நர்ஸ்கள், மருத்துவ மாணவ, மாணவியர் பங்கேற்ற பேரணி நேற்று நடந்தது. திருச்சி அரசு மருத்துவமனையில் துவங்கிய பேரணியை, கி.ஆ.பெ.விஸ்வநாதன் அரசு மருத்துவக்கல்லூரி "டீன்' டாக்டர் கார்த்திகேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார். துணை முதல்வரும், மூளை நரம்பியல் நிபுணருமான டாக்டர் அலீம், மருத்துவமனை கண்காணிப்பாளர் கனகசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். புத்தூர் நால்ரோடு, வண்ணாரப்பேட்டை வழியாக சென்ற பேரணி, மீண்டும் அரசு மருத்துவமனையை அடைந்தது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

அமரர் ஊர்தி சேவை; கலெக்டர் துவக்கம்

திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில், இலவச அமரர் ஊர்தி சேவையை செஞ்சிலுவை சங்கத் தலைவரும், மாவட்ட கலெக்டருமான ஜெயஸ்ரீ நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.


தமிழ்நாடு சுகாதாரத் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட அமரர் ஊர்திகள் தொண்டு நிறுவனங்கள் மூலம் குறைந்த கட்டண சேவையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.இச்சேவையை முற்றிலும் இலவசமாக செயல்படுத்தும் வகையில், ஏற்கனவே தொண்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட அமரர் ஊர்தியை திரம்ப பெற்று இவ்வூர்திகளை புதியதாக றவடிவமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டங்களில் உள்ள செஞ்சிலுவை சங்கங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி திருச்சி அரசு மருத்துவமனையில் செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் செயல்படும் இலவச அமரர் ஊர்தி சேவையை மாவட்ட கலெக்டர் ஜெயஸ்ரீ, கொடியசைத்து துவக்கி வைத்து, பேசிதயவாது:ஏற்கனவே தொண்டு நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தப்பட்ட இரண்டு அமரர் ஊர்திகள் திரும்பப் பெற்று 15 லட்சம் செலவில் புதிதாக வடிவமைக்கப்பட்டு, இந்த இலவச சேவை அளிக்கப்பட உள்ளது. இந்த சேவை முதல் கட்டமாக நகரப்பகுதிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து மேலும் 5 அமரர் ஊர்திகள் புறநகர் பகுதிகளுக்கு வழங்கப்பட உள்ளது.பொதுமக்கள் இலவச டெலிஃபோன் எண்: 155377 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அழைத்தால் முற்றிலும் இலவசமாக அரசு பொது மருத்துவமனையிலிருந்து தமிழ்நாட்டின் எந்த பகுதிக்கும் அவரவர் வீடு வரையிலோ அல்லது மயானம் வரையிலோ இச்சேவை வழங்கப்படும். பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் கார்த்திகேயன், துணை முதல்வர் டாக்டர் அலீம், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் கனகசுந்தரம் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Minister visits site at GH for super specialty block

Minister visits site at GH for super specialty block

OLYMPIA SHILPA GERALD











FIRST HAND ACTION: Health and Family Welfare Minister V.S. Vijay checking a patient’s health at the Annal Gandhi Memorial Government Hospital in the city on Sunday. Photo: M. Moorthy

Six-storied structure to spread over 6000 sq ft at Rs. 100 crore

The proposed Rs.100 crore super specialty centre at the Annal Gandhi Memorial Government Hospital would be established as a six storied structure housing 10 medical and surgical departments spread over 6,000 square feet.

As a preliminary exercise following the Chief Minister's announcement, Health and Family Welfare Minister V.S.Vijay inspected the infrastructure and healthcare facilities at the hospital here on Sunday.

Accompanied by Animal Husbandry Minister, N.R.Sivapathi and Collector Jayashree Muralidharan, he reviewed the site for the proposed centre. Going through the blueprint of the hospital with Public Works Department engineers and health officials, he advised a few changes in the current plan. He suggested a 40 feet pathway from the main road be created to facilitate direct entrance to the new block.

The proposed 300-bed super speciality block would house 10 speciality departments in cardiology and cardiothoracic surgery, neurology, neurosurgery, nephrology, urology, plastic surgery, paediatric surgery, medical and surgical gastroenterology.

Around 12 structures including the skin ward would be demolished for the establishment of the new centre, M.A.Aleem, Vice-Principal, K.A.P.Viswanatham Medical College, told The Hindu. Transplant procedures and trauma care will also get an uplift, officials confirmed.

The Minister inspected various departments including the outpatient centre, intensive care unit, haemophilia, neo natal, casualty and surgery wards. He also examined diagnostic facilities like MRI scan and x-ray units, apart from scrutinizing inpatient and outpatient registers.

C.Vamsadhara, Director of Medical Education, said the existing buildings in the hospital would also get a facelift in terms of plumbing, electricity and sewage.

The Minister also visited the K.A.P.Viswanatham Medical College and the Srirangam Government Hospital to review the development works sanctioned for the hospital.

P.Kumar, MP, R.Manoharan, T.P.Poonatchi, R.Chandrasekar and T.Indira Gandhi, MLAs, T.Mohansundaram, Joint Director, Health Services, A.Karthikeyan, Dean, K.A.P.Viswantham Government Medical College, and Chandrasekar, Medical Superintendent, accompanied the Minister.


TIRUCHI, August 22, 2011
The Hndu

Indian Red Cross launches free hearse service

Indian Red Cross launches free hearse service

SPECIAL CORRESPONDENT




Collector Jayashree Muralidharan launching of Free hearse service in Tiruchi on Tuesday. A. Karthikeyan, Dean , K.A.P. Viswanatham Government Medical College and M.A. Aleem, Vice-principal of the college are in the picture. Photo: R. M. Rajarathinam.


A free hearse service operated through the Indian Red Cross Society was launched at the Annal Gandhi Memorial Government Hospital in the city on Tuesday.

Though mortuary vans were being operated through voluntary organisations at a nominal cost, the vans have been refurbished and now operated through the Red Cross free of cost.

Two vans have been refurbished at a cost of Rs.15 lakh. The service would be launched first in the urban areas and later extended to rural areas, officials said. Five such vans are to be deployed in the rural areas of the district soon.

The service can be availed by the toll free telephone number: 155377. Bodies would be transported free of cost from the hospital to any part of the state.

The service was launched on Tuesday in the presence of Collector Jayashree Muralidharan, A.Karthikeyan, Dean, K.A.P.Viswanatham Government Medical College, T.Mohanasundaram, Joint Director of Medical and Health Services, J.J.L.Gnanaraj, chairman, Red Cross Society, Tiruchi, and other officials.

Friday, November 4, 2011

The Hindu : Cities / Tiruchirapalli : Indian Red Cross launches free hearse service

The Hindu : Cities / Tiruchirapalli : Indian Red Cross launches free hearse service

AddThis Social Bookmarking Sharing Button Widget

AddThis Social Bookmarking Sharing Button Widget: AddThis is a free way to boost traffic back to your site by making it easier for visitors to share your content

Health of lesbians and guys

In recent years world witnesses more activites among lesbians guys bisexuals and transgenters.We are worrying much about their health. They are at increased risk of suicide depression harssment victimization and addiction to alcohol and smoking.In their earlier age lisbians and bisexuals at risk of getting breast cancers and obesity.Guys with HIV positive can get anal cancers. In their adulthood lisbians guys bisexuals and transgenders are at risk of getting diabtes stroke and ovarian diseases due to hormone treatments.