Saturday, January 11, 2020

my Meeting of Vice President of India with my book on Headache my classmate poem- M.A.Aleem

துணை 
தலைவர்
தலம்
கண்டு
தலைவலியின்
தலைவிதி 
இயல்
இயம்பி 
தலை வணங்கிய
தலைவாழை
தலை நிமிர்
தலைவா
தலை உடன்
தலை தெளிந்த
தலைகள் 
நிமிர்ந்தன
தலைவனின்
தலை நிமிர்தல் 
நிமித்தம்.


வாழ்த்துக்கள் அலீம். 

 - by Ravi Thilakaraj Ooty My classmate

No comments:

Post a Comment