Friday, October 30, 2026
Thursday, October 29, 2026
*அறிவியல் தமிழ் எழுத்தாளர், திருக்குறள் ஆய்வாளர் திருக்குறள் பேரா.மரு.எம்.ஏ.அலீம்மூளை நரம்பியல் நிபுனர்திருச்சி அவர்களுக்குத் தமிழ் நாடு அரசின் தமிழ் செம்மல் 2025 விருதினை, தமிழ் நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, வரும் நவம்பர் திங்கள் முதல் நாள் அன்று வழங்கப்பட்டமைக்கு இருப்பதற்குக் என் உளப்பூர்வமான நன்றிகளை மாண்புமிகு @CMOTamilnadu தமிழக முதல்வர்@TVKVijayHQ,தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் @imrajmohan , தமிழ் வளர்ச்சித்துறை முதன்மை செயலர், இயக்குனர் அய்யா ஆகியோற்க்கு தெரிவித்துக் கொள்கிறேன் 👏👏👏👏👏👏👏👏👏- பேரா.மரு.எம்.ஏ.அலீம்மூளை நரம்பியல் நிபுனர்திருச்சி
Wednesday, October 28, 2026
Saturday, October 24, 2026
Friday, October 23, 2026
ஈரவிழி இலக்கிய மன்றம் நடத்திய *நூல் நூற்று நூலாகிப் போன நாடு* நிகழ்வில் கலந்து கொண்டு *நம் நாட்டுக்கும்* *நம் மன்றத்திற்கும்* பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாகக் கவி படைத்த பாவலர்*அலீம்* அவர்களுக்கு *சிறப்புச் சான்றிதழ்* வழங்கிப் பெருமைப்படுகிறது நம் ஈரவிழி இலக்கிய மன்ற நிர்வாகம் "*நீங்கள் காண விரும்பும்* **மாற்றமாக நீங்களே* *இருங்கள்*"*மனமார்ந்த வாழ்த்துகள்*!🤝🤝👏👏🎉🎉💐💐✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 23.10.2026
Monday, October 19, 2026
Sunday, October 18, 2026
Saturday, October 17, 2026
To mark the 45th Death Anniversary of Kaviarasar Kannadasan, I have given a talk on Kannadasan and His Religious Faith with Communal Harmony at Trichy Tamil sangam on 16.10.2026 News in Hindu Tamil.and Dinamalar on 17.10.2026- M.A.Aleem Neurologist #Trichy #Tamilnadu #Indiaகவியரசர் கண்ணதாசனின் 45வது நினைவு நாள் (அக்டோபர் 17 ) முன்னிட்டு, திருச்சி தமிழ்ச் சங்கத்தில் 16.10.2026 அன்று"கண்ணதாசனும் கடவுளும்: ஓர் மதநல்லிணக்க பார்வை"எனும் தலைப்பில் பேசினேன் செய்தி திருச்சி தமிழ் இந்து, தினமலர் 17.10.2026-எம்.ஏ.அலீம்மூளைநரம்பியல் நிபுணர்திருச்சி
Thursday, October 15, 2026
Tuesday, October 13, 2026
Monday, October 12, 2026
எனது அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரையான"திருக்குறளில் மருத்துவ மேலாண்மை “மருந்து” அதிகாரத்தை (குறள் 941–950) முன்வைத்த ஒரு பகுப்பாய்வு: Medical Management in the Tirukkural: An Analytical Study of the Chapter on Medicine (Kurals 941–950). (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(05), 151-176. வெளியாகி இருக்கின்றது - எம்.ஏ.அலீம் மூளை நரம்பியல் நிபுணர் திருச்சி https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/823
Saturday, October 10, 2026
Given a talk on on "Health Care Management In #Thirukkural" at 1178th Valluvar kotta Tirukkural Research Seminar organised by Tamilnadu Government News and Public Relation department and World Tirukkural Centre in the presence of Dr.K.Mohanraj Presided by Dr T.Janaki Asst.Prof. Non-Resident Tamils Forum World Tamil Research Organization in its 25th years of completion year on 10.10.2026- M.A.Aleem Neurologist #Trichy #Tamilnadu #India
Friday, October 9, 2026
A proud moment for the Indian-origin South African community & global Tamil diaspora! 🇮🇳🇿🇦Celebrating Navanethem“Navi” Pillay, a remarkable voice for justice,human rights & peace.Her journey continues to inspire generations across the world. A voice for humanity. 🌍 - M.A.Aleem Neurologist Scientific Tamil writer Trichy Tamilnadu India
Wednesday, October 7, 2026
Subscribe to:
Posts (Atom)