அப்பமுடன் அவல் பொரி
கப்பிய கறிமுகன் அடிபேணி
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவர்
கற்பகமென வினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரண் மகன்
மற்பொருள் திறல் புய மதயானை
மத்தள வயிறனை உமத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர் கொடு பணிவேனை
முத்தமிழ் அடை வினை
முப்படு கிரிதனில்
முப்பட எழுதிய முதல்வோனே
முன்புறம் எரி செய்த
அச்சிவன் உறை ரதம்
அச்சது பொடி செய்த
அதி தீரா
அனைத்து நண்பர்களுக்கும் தோழியற்க்கும்
முழு முதற் கடவுளின் அருள் பெற வாழ்த்துக்கள்
No comments:
Post a Comment