Sunday, May 9, 2021

The Unified Command Centre (UCC), which is already acting as a cross-departmental hub for COVID-19 control activities in the State, has been designated as the COVID-19 War Room with 6 IAS officers .திரு தரேஷ் அஹ்மத் ஐஏஎஸ் கொரோனா கட்டுப்பாட்டு கட்டளை மையத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மையத்திற்குஇவரைத் தவிர, கே.நந்தகுமார், உமா, வினித், கே.பி.கார்த்திகேயன், அழகுமீனா ஆகிய ஆறு I.A.S. அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment