Sunday, January 25, 2026

பழந்தமிழ் காவேரி அறக்கட்டளையின் புகழ் போற்றும் விழா ,திருவள்ளுவர் தின விழா,பொங்கள் விழா,திருப்புகழ் இல்லம் திறப்பு விழா- நாற்பெரும் விழாவில் வேளாக்குறிச்சி ஆதீனம் 18வது குருமகா சந்நிதானம் திருப்பெருந்திரு சத்தியஞான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தலைமையில் , சிவசண்முகம், கலையரசன், தமிழ் மாணிக்கம்,தமிழ்மணி முன்நிலையில் வாழ்த்துரை வழங்கினேன் 18.01.2026 - M.A.Aleem Neurologist #Trichy #Tamilnadu #India

No comments:

Post a Comment