Tuesday, May 12, 2020

Relation - M.A.Aleem Thuvarankurichi

மாதர்ஷா அபி, இவரின் தந்தை பெயர் மாதர்ஷா இவரின் மனைவி பெயர் சவூறு கூப்பி. மாதர்ஷாவிற்கு ஒரு மகன் அபி என்றும் இரு மகள் உறுகாய் ஆயிஷா, பாத்திமா ஜமில் அம்மா இருவர் ஆகும் ........மாதர்ஷாவிற்கு இரண்டு அக்கா தங்கை உண்டு , ஒரு அக்கா தக்காளி சேகுவின் அம்மா ஆகும்,,.,,,மாதர்ஷாவின் தங்கைக் இரண்டு மகள் உண்டு  ஒருவர் km பாவாவின் மனைவி உம்மை ஆவார் ,[ அலீம் டாக்டர் அம்மா].மாதர்ஷாவின் ,உம்மையின் தங்கை இரும்புக்கடை சேகுவின் மனைவி ரஹிமா ஆவார்,[மண்டிக்கடை சேட் ஜமால் மாமியார் .] ஆவார்,, சொந்தங்களை தெரிந்து கொள்வோம்

No comments:

Post a Comment