Sunday, October 5, 2025

"வள்ளலாரின் 203வது அவதார தினம் ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்றஉத்தமர்தம் உறவு வேண்டும்உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்உறவு கலவாமை வேண்டும்பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மைபேசா திருக்க வேண்டும்பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்பிடியா திருக்க வேண்டும்மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனைமறவா திருக்க வேண்டும்மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்றவாழ்வுனான் வாழ வேண்டும்என வாழ்த்துக்கள் அலீம் திருச்சி

No comments:

Post a Comment