Tuesday, October 23, 2018

Our Indian Prime Minister Modi Awarded the 20 18 Seoul Peace Prize

கொரியாவின் 2018 சியோல் அமைதி விருதை பெறுகிறார் பிரதமர் மோடி.

அதற்கு அந்த விருது குழு கொடுத்திருக்கும் காரணங்கள்:

சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்தியது,
உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை உயர்த்தியது,
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உழைப்பது,
லஞ்ச ஒழிப்பு,
சமூக ஒருங்கிணைப்பு,
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமிடையேயான பொருளாதார இடைவெளியை மோடினாமிக்ஸ் (Modinomics) மூலம் குறைத்தது,
டீமானடைசேஷன் மூலம் தூய பொருளாதாரம்,
பிராந்திய மற்றும் உலக அமைதிக்கான பங்களிப்பு (Modi Doctrine' and the 'Act East Policy.'),

    - எதையெல்லாம் மோடி தவறாக செய்தார் என்று எதிர்க்கட்சிகள் குறைகூறினவோ, அதையெல்லாம் சரியாக செய்ததாக கூறி கொரியா விருது அளிக்கிறது பிரமருக்கு. இந்தியர்களுக்கு பெருமை! எதிரிகளுக்கு பர்னால்!

Prime Minister Modi Awarded the 20 18 Seoul Peace Prize

While awarding the 2018 Seoul Peace Prize, the Award Committee recognized Prime Minister Modi's contributions to the growth of the Indian and global economies, crediting 'Modinomics' for reducing social and economic disparity between the rich and the poor. The Committee lauded PM's initiatives to make the government cleaner through anti-corruption measures and demonetization. The Committee also credited Prime Minister for his contribution towards regional and global peace through a proactive foreign policy with countries around the world under the 'Modi Doctrine' and the 'Act East Policy.' Prime Minister Modi is the fourteenth recipient of this award

No comments:

Post a Comment