வாகீச பக்த ஜனசபை 108 ஆவது ஆண்டு வாகீச பக்த ஜனசபை சமரச சுத்த சன்மார்க்க சங்கம் 70 ஆவது ஆண்டு விழாவில், திண்டுக்கல்,சிவபுரம் ஆதீனம் தவத்திரு திருநாவுக்கரசு தேசிகர் பரமாசாரிய சுலாமிகள்தலைமையில்," திருமூலரின் மூளை நரம்பியல் சிநதனைகள் " எனும் தலைப்பில் ஆய்வுரை 11.01.2026 நிகழ்த்தினேன் - செய்தி தினமணி,மாலைமுரசு 12.01.2026 இந்து தமிழ், தினமலர், 13.01.2026 - டாக்டர். எம்.ஏ.அலீம் மூளைநரம்பயல் நிபுணர் திருச்சி
No comments:
Post a Comment