Friday, October 23, 2026

Given Felicitation at தமிழ் சான்றோர்களைப் போற்றுவோமே function for #TamilScholars organised by Tiruchirappalli Tamil Sangam on 21.10.2026 News in Trichy #Dinamalar on 23.10.2026 - M.A.Aleem Neurologist #Trichy #Tamilnadu #India

ஈரவிழி இலக்கிய மன்றம் நடத்திய *நூல் நூற்று நூலாகிப் போன நாடு* நிகழ்வில் கலந்து கொண்டு *நம் நாட்டுக்கும்* *நம் மன்றத்திற்கும்* பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாகக் கவி படைத்த பாவலர்*அலீம்* அவர்களுக்கு *சிறப்புச் சான்றிதழ்* வழங்கிப் பெருமைப்படுகிறது நம் ஈரவிழி இலக்கிய மன்ற நிர்வாகம் "*நீங்கள் காண விரும்பும்* **மாற்றமாக நீங்களே* *இருங்கள்*"*மனமார்ந்த வாழ்த்துகள்*!🤝🤝👏👏🎉🎉💐💐✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 23.10.2026

Saturday, October 17, 2026

To mark the 45th Death Anniversary of Kaviarasar Kannadasan, I have given a talk on Kannadasan and His Religious Faith with Communal Harmony at Trichy Tamil sangam on 16.10.2026 News #Dinamani on 18.10.2026- M.A.Aleem Neurologist #Trichy #Tamilnadu #India

To mark the 45th Death Anniversary of Kaviarasar Kannadasan, I have given a talk on Kannadasan and His Religious Faith with Communal Harmony at Trichy Tamil sangam on 16.10.2026 News in Hindu Tamil.and Dinamalar on 17.10.2026- M.A.Aleem Neurologist #Trichy #Tamilnadu #India

To mark the 45th Death Anniversary of Kaviarasar Kannadasan, I have given a talk on Kannadasan and His Religious Faith with Communal Harmony at Trichy Tamil sangam on 16.10.2026 News in Hindu Tamil.and Dinamalar on 17.10.2026- M.A.Aleem Neurologist #Trichy #Tamilnadu #Indiaகவியரசர் கண்ணதாசனின் 45வது நினைவு நாள் (அக்டோபர் 17 ) முன்னிட்டு, திருச்சி தமிழ்ச் சங்கத்தில் 16.10.2026 அன்று"கண்ணதாசனும் கடவுளும்: ஓர் மதநல்லிணக்க பார்வை"எனும் தலைப்பில் பேசினேன் செய்தி திருச்சி தமிழ் இந்து, தினமலர் 17.10.2026-எம்.ஏ.அலீம்மூளைநரம்பியல் நிபுணர்திருச்சி

Monday, October 12, 2026

ஈரவிழி இலக்கிய மன்றம் நடத்திய *உதிர்ந்த இலையும் உரமாகும்* என்னும் தலைப்பிலான கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாகக் கவிதைப் படைத்த கவிஞர் அலீம் அவர்களுக்கு ஈரவிழி இலக்கிய மன்ற நிர்வாகம் *பாராட்டுச் சான்றிதழ்* வழங்கி வாழ்த்தி மகிழ்கிறது🎉🎉🎉🎉🎉💐💐💐💐 1010.2016

எனது அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரையான"திருக்குறளில் மருத்துவ மேலாண்மை “மருந்து” அதிகாரத்தை (குறள் 941–950) முன்வைத்த ஒரு பகுப்பாய்வு: Medical Management in the Tirukkural: An Analytical Study of the Chapter on Medicine (Kurals 941–950). (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(05), 151-176. வெளியாகி இருக்கின்றது - எம்.ஏ.அலீம் மூளை நரம்பியல் நிபுணர் திருச்சி https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/823