Friday, October 23, 2026

ஈரவிழி இலக்கிய மன்றம் நடத்திய *நூல் நூற்று நூலாகிப் போன நாடு* நிகழ்வில் கலந்து கொண்டு *நம் நாட்டுக்கும்* *நம் மன்றத்திற்கும்* பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாகக் கவி படைத்த பாவலர்*அலீம்* அவர்களுக்கு *சிறப்புச் சான்றிதழ்* வழங்கிப் பெருமைப்படுகிறது நம் ஈரவிழி இலக்கிய மன்ற நிர்வாகம் "*நீங்கள் காண விரும்பும்* **மாற்றமாக நீங்களே* *இருங்கள்*"*மனமார்ந்த வாழ்த்துகள்*!🤝🤝👏👏🎉🎉💐💐✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️ 23.10.2026

No comments:

Post a Comment