Monday, October 12, 2026

ஈரவிழி இலக்கிய மன்றம் நடத்திய *உதிர்ந்த இலையும் உரமாகும்* என்னும் தலைப்பிலான கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாகக் கவிதைப் படைத்த கவிஞர் அலீம் அவர்களுக்கு ஈரவிழி இலக்கிய மன்ற நிர்வாகம் *பாராட்டுச் சான்றிதழ்* வழங்கி வாழ்த்தி மகிழ்கிறது🎉🎉🎉🎉🎉💐💐💐💐 1010.2016

எனது அறிவியல் தமிழ் ஆய்வுக்கட்டுரையான"திருக்குறளில் மருத்துவ மேலாண்மை “மருந்து” அதிகாரத்தை (குறள் 941–950) முன்வைத்த ஒரு பகுப்பாய்வு: Medical Management in the Tirukkural: An Analytical Study of the Chapter on Medicine (Kurals 941–950). (2026). Tamilmanam International Research Journal of Tamil Studies, 12(05), 151-176. வெளியாகி இருக்கின்றது - எம்.ஏ.அலீம் மூளை நரம்பியல் நிபுணர் திருச்சி https://tamilmanam.in/journal/index.php/issue/article/view/823

Monday, September 14, 2026

Justice Mrs. C. Karthika Special District Judge II handling Motor Accidents Claims Tribunal (MCOP) cases at the Tiruchirappalli District Court participated as a Chief Guest delivered a a talk on Kaman Imagination at Kamban Vizha organised by Trichy Tamil Sangam on 13.09.2026.News Dinamalar 14.09.2026- M.A.Aleem Neurologist #Trichy #Tamilnadu #India

80's M.A.Aleem MBBS

திருச்சி தமிழ் சங்கத்தின் கம்பன் விழாவில் கம்பனின் கற்பனைகள் எனும் தலைப்பில் திருமதி சி. கார்த்திகா,திருச்சிராப்பள்ளி மாவட்ட எம்.சி.ஓ.பி (மோட்டார் வாகன விபத்துகள் உரிமை கோரல் தீர்ப்பாயம்) நீதிபதி உரை நிகழ்த்திய நிகழ்வில் கலந்துகொணைடு சிறப்பித்தேன் 13.09.2026 செய்தி தினமலர் 14.09.2026 -எம்.ஏ.அலீம் மூளை நரம்பியல் நிபுணர் திருச்சி