Received reply as below
Current Status
Case closed
Date of Action
19/09/2025
Remarks
மனுதாரர் திருச்சி, ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் பழமை, சிறப்பு அம்சங்கள் திருக்கோயிலின் கட்டமைப்புகள், நடைபெறும் சிறப்பு பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் ஆகியவை குறித்து யுனெஸ்கோ நிறுவனத்திற்கு விவரங்கள் சமர்ப்பித்து யுனெஸ்கோ நிறுவனத்தால் பழமை வாய்ந்த திருக்கோயில் என்கிற அந்தஸ்தை பெற திருக்கோயில் நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
Officer Concerns To
Officer Name
SUDARSHAN R (JOINT COMMISIONER Head Quarters)
Organisation name
COMMISSIONER HR AND CE
Contact Address
THE COMMISSIONER, HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS,119, NUNGAMBAKKAM HIGH RD
No comments:
Post a Comment